மரண அறிவித்தல்
திருமதி இரத்னாம்பாள் சண்முகம்

மரண அறிவித்தல்
தோற்றம்-16.02.1932 மறைவு-28.04.2015
திருமதி இரத்னாம்பாள் சண்முகம்
கண்டியை வசிப்பிடமாக கொண்டிருந்த திருமதி இரத்னாம்பாள் சண்முகம் அவர்கள் காலமானார். அன்னார் காலஞ்சென்ற திரு.சண்முகத்தின் (கண்டி ஜோதி கிரைண்டிங்மில் உரிமையாளர்) அன்பு மனைவியும் பொன்செல்வி, செல்வக்குமாரி, அமுதா, செல்வக்குமார் (பெங்களுா்), ரமேஸ்குமார், அரசகுமார், தயாளகுமார் ஆகியோரின் அன்புத்தாயாரும், சிவராஜ், சண்முகம், காளிரட்னம், அங்கயற்கன்னி, துஷாரி ஆகியோரின் அன்பு மாமியாரும் கிருஷாந்த், வினோ கார்த்திகா, சுமிகாயத்திரி, வினோத்பிருந்தாபன், விமல்பாரத், தீபயஷ்வினி, காகுல் விஜய், கபிலேஸ் கரன், சைந்தினி, பிரகலாதன், நிகினி, கவிஷ்க ஆகியோரின் அன்பு பாட்டியும் ஹரிக்ஸன், ஹிதேஷின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30.04.2015 இன்று வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு இல.20/24 வித்தியார்த்த வீதி, கண்டி இல்லத்தில் இடம்பெற்று 4 மணிக்கு மஹிய்யாவை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள், நன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்- அரசகுமார் (மகன்)
இல.20/24 வித்தியார்த்த வீதி, கண்டி
தொடர்பு- அரசகுமார் 0776961492
– ரமேஸ்குமார் 0755200897