மரண அறிவித்தல்

திருமதி. இராசசுந்தரம் பாலசிங்கம்

தோற்றம்: 14 நவம்பர் 1933   -   மறைவு: 4 மார்ச் 2017

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசசுந்தரம் பாலசிங்கம் அவர்கள் 04-03-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு(விதானையார்) தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசிங்கம்(Chief Clerk, Labour Department) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜீவானந்தன்(ஐக்கிய அமெரிக்கா), வானதி(இலங்கை), மாதினி(இலங்கை), பாமதி(பிரான்ஸ்), சிவானந்தன்(பிரான்ஸ்), தயானந்தன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சர்வானந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தங்கரத்தினம்(இலங்கை), குலநாயகம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற சிவஞானம், குகதாசன்(இலங்கை), சிவநேசலிங்கம்(பிரான்ஸ்), தயானந்தி(ஐக்கிய அமெரிக்கா), நளினி(பிரான்ஸ்), ஜீவா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, இராசரத்தினம், துரைசிங்கம், மற்றும் விசாலாட்சி(பிரான்ஸ்), இராமநாதன், காலஞ்சென்ற கயிலாயபிள்ளை, இந்திராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவசுதன், பிரசாத், சிவாசினி, பிரசன்னா, அபிராமி, மயுரன், ஆதவி, பாலோசனன், மயூரன், சணா, சங்கீத்தனன், குமாரி, சாதனா, விதுசன், சாருஜன்(Mickael), சாருஜா, கீத்தன், அச்சுதன், அஸ்வேதா, தட்சாயினி, விஷ்னுயன், அட்சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிரனவி, துவாரிகா, மோகிஷன், யர்ஸ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்

நிகழ்வுகள்
இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
மாதினி — இலங்கை
தொலைபேசி : +94770180319
வானதி — இலங்கை
தொலைபேசி : +94775247444