மரண அறிவித்தல்,
திருமதி இராசமணி தம்பையா

அளவெட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும் கணேஸ்வரம் அளவெட்டியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராசமணி தம்பையா அவர்கள் நேற்று (03.07.2015) வெள்ளிகிழமை இறைபதம் அடைந்தார்
அன்னார் காலச்சென்ற சு.தம்பையாவின் பாசமிகு மனைவியும் காலச்சென்ற தவமணிதேவி மற்றும் பூபாலசிங்கம் தனபா சிங்கம் திருமதி சுப்பிரமணியம் புஷ்பராணி (வவுனியா ) திருமதி ஜெயராஜரட்ணம்
தவமணி(பிரான்ஸ் ) ஆகியோரின் அன்பு தாயாரும் திருமதி பூ .செல்வராணி ,திருமதி தா.தர்மசாந்தினி , சு.சுப்பிரமணியம் (கோண்டாவில்,வவுனியா ),இ .ஜெயராஜட்னம் (பிரான்ஸ் ) ஆகியோரின் அன்பு அருமை மாமியாரும் காலஞ்சென்றவர்களான இரத்தினம் முருகையா ,பொன்மணி ஆகியோரின் அன்புசகோதரியும் திருமதி கவிதரன் நிரஞ்சனா (பிரான்ஸ் ),பூ.மிதுனா ,தா.சஞ்சே ,தா.நிமல்காந்த் சு.தினேஷ்குமார் ,சு.பிரசாத் குமார் ,சு.உஷாயினி ,சு.மனோஜ்குமார் , ஜெ .ஜெயங்கா ,ஜெ .ஜெயந் ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (05.07.2015) ஞாயிற்றுகிழமை முற்பகல் 10.00 மணிக்கு அளவெட்டி கணே ஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரிகைக்காக மல்லாகம் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் ,உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளவும்
தகவல்: குடும்பத்தினர்
கணேஸ்வரம் அளவெட்டி
(அளவெட்டி யா/கருவேப்புலம் பாடசாலை அருகில் )