மரண அறிவித்தல்
திருமதி இராசம்மா சிவகுருநாதன்
யாழ். பளை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி கும்பிழாவளையை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா சிவகுருநாதன் அவர்கள் 03-08-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சேதுப்பிள்ளை(பளை வீமன்காமம்) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பொன்னம்மா(அளவெட்டி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவகுருநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவலோகநாதன், சிவபாக்கியநாதன், கோணேஸ்வரி, சிவகணநாதன், யோகேஸ்வரி, சிவயோகநாதன், மற்றும் சிவசெந்தில்நாதன்(கனடா), சிவகுகநாதன்(கனடா), அகிலேஸ்வரி(கனடா), சிவலிங்கநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, அன்னமுத்து, பொன்னுத்துரை, இராசரட்ணம், சிவபாக்கியம், அன்னபூரணம், செல்வமணி, மற்றும் தியாகராஜா(கணபதிப்பிள்ளை- மல்லாகம்), நாகராசா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜோசப்பின்(ராணி), இந்திராணி, குணசீலன், ஞானேஸ்வரி, கலாநிதி, பாலசிங்கம், தனபாலன், சுபாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, தெய்வானைப்பிள்ளை, சிவப்பிரகாசம், கந்தையா, செல்லம்மா, சிவசோதி, கந்தையா, காராளசிங்கம், சண்முகசுந்தரம், மற்றும் புவனேஸ்வரி(அச்சுவேலி), அன்னலட்சுமி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யூடித் ரோஜினி, நீல்பிலிப், ஆன்ரோஜினி, தனுஜா, சிவதரன், சிறிலதா, ரமேஷ், சிவரமணன், நிஷாந்தன், டர்சிகா, நிருஜா, கிரிஷாந்தன், தவஜனனி, துஷாந்தன், கிறிஸ்ணா, காலஞ்சென்ற கிறிஸ்ரி, கிரிஷாந், ருக்மன், ஆரணி, கார்த்திகா, கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஜெனிபர், சுவன்யா, சிந்தியா, ஈடென், சமந்தா, பியங்கா, இவங்கா, அர்த்துசன், ரித்துசன், மாதங்கி, அர்ச்சுனன், அபினேஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்