மரண அறிவித்தல்

திருமதி இராசா பொன்னுப்பிள்ளை

தோற்றம்: 23.08.1934   -   மறைவு: 02.06.2016

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி தெற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசா பொன்னுப்பிள்ளை அவர்கள் 02.06.2016 வியாழக்கிழமை காலமானார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை 05.06.2016 காலை 8.00 மணியளவில் அன்னாரின் வீட்டில் இடம்பெற்று தகனக் கிரியைகள் உடுப்பிட்டி மயானத்தில் இடம்பெறவுள்ளது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்-

முகவரி – உமா பவனம்,
15ம் கட்டை,
உடுப்பிட்டி.

நிகழ்வுகள்
பார்வைக்கு, தகனம்
திகதி : ஞாயிற்றுக்கிழமை 05.06.2016 காலை
இடம் : உமா பவனம், 15ம் கட்டை, உடுப்பிட்டி.
தொடர்புகளுக்கு