மரண அறிவித்தல்

திருமதி இராஜதாஸ் சுமதி

தோற்றம்: 2 மே 1953   -   மறைவு: 5 டிசெம்பர் 2017

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி தர்மபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜதாஸ் சுமதி அவர்கள் 05-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இராமன்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நாராயணதாஸ் செமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராஜதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

ரமணி, சுஜாத்தா, ரமேஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரவி, சுரேஸ், காந்தரூபன், கிருஸ்ணகிருபா, சுரேஸ்குமார் ரோஹிணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சந்திரதாஸ், கமலா, இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கீர்தன், ஆரபி, அபிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அனாரின் இறுதிக்கிரியைகள் நாளை 07.12.2017 வியாழக்கிழமை பி.ப 2 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் 450/8 யூனிற்,தருமபுரம் இந்து மயானத்தில்  தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 07.12.2017 வியாழக்கிழமை பி.ப 2 மணி
இடம் : 450/8 யூனிற்,தருமபுரம் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
ரூபன் — பிரான்ஸ்
கைப்பேசி : +33606889291
ரவி — இலங்கை
கைப்பேசி : +94769248987