மரண அறிவித்தல்

திருமதி இராமசந்திரன் றஞ்சினி

தோற்றம்: 10 JAN 1958   -   மறைவு: 20 MAY 2020

கிளிநொச்சியை பிறப்பிடமாகவும், யாழ். நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட இராமசந்திரன் றஞ்சினி அவர்கள் 20-05-2020 புதன்கிழமை அன்று ஹற்றனில் இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் தவமணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற இராமசந்திரன்(மினிப்பிரியா றேடஸ்- அச்சுவேலி) வினோதா அழகு நிலையம்(யாழ்ப்பாணம்) அவர்களின் ஆரூயிர் மனைவியும்,

வினோதா(ஹற்றன்), கஜீதா(நெதர்லாந்து), செந்தூரன்(பிரான்ஸ்), ஸ்கந்தரூபன்(நல்லூர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாஸ்கரன்(ஹற்றன்), தனராஜன்(நெதர்லாந்து), கீதா(பிரான்ஸ்), சுமதி(நல்லூர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வனேஸ்வரி(ஜோர்தான்), மாலினி(கிளிநொச்சி), விஜயா(இந்தியா), சிறிராஜ்(யாழ்ப்பாணம்), பாவானி(கனடா), காலஞ்சென்ற றமேஷ்பாபு(மாவீரன்-கனடா) ஆகியோரின் ஆசைச் சகோதரியும்,

காலஞ்சென்ற குணரத்தினம் மற்றும் மகேந்திரன்(கிளிநொச்சி), றோபேட்(இந்தியா), வனிதா(யாழ்ப்பாணம்), ஜோதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான இந்திராவதி- கந்தையா(கொழும்புத்துறை), காந்திமதி- வீரசிங்கம்(கொழும்புத்துறை), ஜெகவதி – செல்லையா(அரியாலை), மனோன்மணி- கந்தசாமி(நாவற்குழி) மற்றும் இராஜேஸ்வரி(ஜெர்மனி), காலஞ்சென்ற சின்னத்துரை, இரத்தினகோமதி – மகாலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இந்துஜா(அசந்தன்- ஜேர்மனி), சுவர்ணியா, சுவேதன்(ஹற்றன்), சுகி, தர்சிகா, சுதர்சன்(கொலன்ட்), வர்சா, கிருத்திஸ்(நல்லூர்) ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,

சாமினா(ஜேர்மனி)அவர்களின் பாசமிகு பூட்டியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: ஸ்கந்தரூபன் – மகன்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
ஸ்கந்தரூபன் - மகன்
கைப்பேசி : +94776782201
செந்தூரன் - மகன்
கைப்பேசி : +33652754350
வினோதா - மகள்
கைப்பேசி : +94763439472