மரண அறிவித்தல்

திருமதி உதயகுமாரி குகநாதன் (ஆசிரிய ஆலோசகர் கொழும்பு )

  -   மறைவு: 06.01.2018 சனிக்கிழமை

உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும், வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி உதயகுமாரி குகநாதன் ( உதயா மிஸ் ) அவர்கள் 06.01.2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் சிங்காரம் குகநாதனின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கனகரெட்ணம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிங்காரம் – தங்கரெத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சாந்தகுமாரி,மகேஸ்வரி ஆகியோரின் அன்பு தங்கையும், மோகனாவின் (கனடா ) அன்பு அக்காவும்,

புவிந்திரன், நடராஜா(கனடா) ஆகியோரின் மைத்துணியும்,

அஜீந்திரனின் சித்தியும்,

ரிஷிகேஸின் (கனடா ) பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூத்தவுடல் பொரளை, ஜயரத்ன மலர்சாலையில் 12.01.2018 இன்று காலை 09.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 13.01.2018 நாளை பி.ப 2.00 மணியளவில் பொரளை இந்து மயானத்திற்கு தகனக்கிரியைக்காக எடுத்து செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,மாணவர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:

கணவர்,சகோதரிகள்,மைத்துனர்கள்.
0777281233,011 2942572

 

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
கணவர்
தொலைபேசி : 011 29 42 572
கைப்பேசி : 077 72 81 233