மரண அறிவித்தல்

திருமதி எலிசபெத் அன்ரனி சைமன்

மாதகலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி எலிசபெத் அன்ரனி சைமன் (நேசம்) அவர்கள் (23.06.2016) நேற்று வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை – அன்னம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற இம்மானுவேல் யோசப் – ரூபி தம்பதியரின் அன்பு மருமகளும்

காலஞ்சென்ற அன்ரனி சைமன் அவர்களின் அன்பு மனைவியுமாவார்.

எக்னஸ் அமல்ராஜ், ஆன் மஞ்சுலா காலஞ்சென்ற ஆனந் விமல்ராஜ், ஜோன் சர்மிளா ஆகியோரின் அன்புத் தாயாருமாவார், இவோன் மெறிற்றா, பற்றிக் யேசுரட்ணம், ஹென்றி பிலிள்ளையா ஆகியோரின் பாசமிகு மாமியாருமாவார்.

காலஞ்சென்ற யோசப் அ்னரன், மரிஸ்ரலா மேரி விற்றுவார், அலெக்ஸ்சான்டர், பற்றீசியா ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்ற கிரிஸ்ரி, ஜெயம், பிரான்சிஸ், சாலிவில்லிரட், ருக்குமணி, எட்வின், மதுரம், சிரோன், ஜீவம், வரதன் ஆகியோரின் மைத்துனியும்

ஜனலின், ஏங்சலின், லவ்வின், அஸ்லிவர்சன், ஆன்ரனிவர்ணயா, அன்ரோ ஆகியோரின் பேர்த்தியாருமாவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று தொடக்கம் (24.06.2016) வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு (26.06.2016) ஞாயிற்றுக்கிழமை அன்னம்மாள் றோ.கத்தோலிக்க சேமக்கலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : (24.06.2016)
இடம் : வத்தளை மகிந்த மலர்ச்சாலை
தகனம்
திகதி : (26.06.2016)
இடம் : வத்தளை அன்னம்மாள் றோ. கத்தோலிக்க சேமக்கலை
தொடர்புகளுக்கு
அமல்ராஜ் சைமன் (மகன்)
தொலைபேசி : 077 0203 009