மரண அறிவித்தல்

திருமதி எலிசபேத் யேசுதாசன்

  -   மறைவு: 26.10.2016

அச்சுவேலி, தென்மூலையைப் பிறப்பிடமாகவும் 4 ஆம் குறுக்கு தெரு, யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி எலிசபேத் யேசுதாசன் புதன்கிழமை அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற யேசுதாசன் (முன்னாள் CTB உத்தியாகத்தார்) அவர்களின் அன்பு மனைவியும் வேணாட் ரவீந்திரன்(நோர்வே) காலஞ்சென்ற யோசப் சாந்தராஜன் மற்றும் மொறின் சாந்தினி, மேரிலுசற் (சுமதி), மரினா(டென்மார்க்)ஆகியோரின் அன்பு தாயாரும் கலிஸ்ரா(நோர்வே), வேனிற்றா (செஞ்சேம்ஸ் கல்லூரி ஆசிரியை), குருபரன்(சூர்யா, பாமசி – அச்சுவேலி), யஸ்ரின் (AIT.KEN.SPENCE), சுரேஸ் (நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும் சுஸ்மிதா, ஜெனிபர், ஜெறோம், ஜோஸ்கரிஸ்(நோர்வே), மெரின் டினுசியா(வேம்படி கல்லூரி உயிரியல் பிரிவு மாணவி), டினோசன்(சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவன்), சலோமிசாரணியா(CDB BANK), தேனுகாணன் (NDB BANK), மரியோ அனஸ்ரன் (Freigst Way Logistic), அன்ரியோ வலிஷரன் (Transnarne),அமன்றா, அசன்றா, அன்றுஆகாஸ் (டென்மார்க்) ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று (27.10.2016)வியாழக்கிழமை 9.00 மணிவரை 4ஆம் குறுக்குத்தெரு இல்லத்தில் வைக்கப்பட்டு இறுதி அஞ்சலிக்காக 10 மணிக்கு அச்சுவேலி இல்லத்தில் வைக்கப்பட்டு முற்பகல் 11 மணிக்கு திருப்பலி அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலயத்தில் ஒப்புக் கொடுக்கப்பட்டு அச்சுநகர் சேமக்கலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

நிகழ்வுகள்
திருப்பலி அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலயம்
திகதி : 27.10.2016
இடம் : அச்சுவேலி
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 0777220812