மரண அறிவித்தல்

திருமதி எஸ்.பாலமணி

தோற்றம்: 1936.11.15   -   மறைவு: 2015.09.24

மரண அறிவித்தல்

பிறப்பு- 1936.11.15 இறப்பு-2015.09.24

திருமதி எஸ்.பாலமணி

திருமதி எஸ்.பாலமணி அவர்கள் 24.09.2015 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார் திரு.மா சின்னையா தேவர் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற திரு திருமதி ஏ.வேலுதேவர் தம்பதிகளின் செல்வப்புதல்வியும், கவிதா நகையகம் இல-81, கவிதா டெக்ஸ்டைல்ஸ் இல-79, கவிதா பென்சி இல-71, ஆகிய நிறுவனத்தின் உரிமையாளர்களான திரு எஸ்.பார்த்திபன்-சமாதான நீதவான் (0727849908), திரு எஸ்.மகேந்திரன் (0775222202, 0766778890), திருமதி எஸ்எம். சரஸ்வதிதேவி (0722265457, 0512225793), திரு எஸ்.இராஜகுலேந்திரன் (0522265457, 0722963667) ஆகியோரின் அன்புமிக்க தாயாரும், திரு எஸ்.மனோகரன் (ரட்னம்ஸ் தலவாக்கலை பசார்) 0724483673 , திருமதி எஸ்.இராஜேஸ்வரி, திருமதி ஆர்.திருச்செல்வி ஆகியோரின் மாமியாரும், ஜெயக்கவிதா, ஜெயபாரத், கேஷவமணி (அட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி மாணவி), விஜயசாந்தினி (அட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி மாணவி), கீர்த்தனா, பிரதீபா, சந்துஜன், திலக்ஷன், பிரதீசன், திரு .எஸ்.யோகேஸ்வரன், திருமதி வை.சிவாஷினி. வை.ரெயாஷினி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 26.09.2015 இன்று சனிக்கிழமை பி.ப 1.00 மணியளவில் இராகலை நகர் இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு நுவரெலியா பொது (மின்) மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை அணைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்-எஸ். மகேந்திரன், கவிதா நகையகம் , கவிதா டெக்ஸ்டைல்ஸ்

இல-81,79 இராகலை பசார் ஆள்கரனோயா

மருமகன்-மனோகரன், மகள் சரஸ்வதிதேவி (இராதா அக்கா

இல-69/1,தும்புரு கிரிய ரோட்,அட்டன்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 26.09.2015 இன்று சனிக்கிழமை
இடம் : நுவரெலியா பொது (மின்) மயானம்
தொடர்புகளுக்கு
எஸ்.பார்த்திபன்-சமாதான நீதவான்
கைப்பேசி : 0727849908
திரு எஸ்.மகேந்திரன்
கைப்பேசி : 0775222202
திரு எஸ்.மகேந்திரன்
கைப்பேசி : 0766778890
திருமதி எஸ்எம். சரஸ்வதிதேவி
தொலைபேசி : 0512225793
கைப்பேசி : 0722265457
திரு எஸ்.இராஜகுலேந்திரன்
தொலைபேசி : 0522265457
கைப்பேசி : 0722963667
திரு எஸ்.மனோகரன் (ரட்னம்ஸ் தலவாக்கலை பசார்)
கைப்பேசி : 0724483673