மரண அறிவித்தல்
திருமதி கண்ணம்மா கனகசபை

புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் நீராவியடியை வசிப்பிடமாகவும், கனடா ஸ்காபுரோவை வதிவிடமாகவும் கொண்ட கண்ணம்மா கனகசபை அவர்கள் 12-01-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சேதர் சின்னத்த்ம்பி, சின்னத்தம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் சின்னத்தம்பி, சின்னத்தம்பி சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி கனகசபை(மாகோ வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பாலசுப்பிரமணியம், லோகேஸ்வரி, மகேஸ்வரி, சிவசுப்பிரமணியம், செந்தில்வேல்முருகன், ஸ்ரீமுருகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சசிகலா, சிவகடாட்சம், குகதாசன், ஜெயந்தி, காலஞ்சென்ற கோமளநாயகி, சிவகாந்தரூபி ஆகியோரின் அருமை மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி, குணவதி, மற்றும் புஸ்பவதி, அருளம்பலம், லிங்கநாதன், பாக்கியலெட்சுமி, கனகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மிருணா, கீதன், ஜோ, பிரியா, தர்ஷினி, பாமினி, கார்த்திகா, பிரவீணா, சஞ்சீவ், சாமினி, சர்மிளா, சபிதரன், சசிக்கா, சஞ்சய், சஜித் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
பூஜா, சஹானா, அருஷ்ணா, அபிஷனா, அஜீஷ்னா, சுபிக்ஷா, அர்வின், அக்ஷரா, கிசோர், ஹரிஸ், ஆதன் ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.