மரண அறிவித்தல்

திருமதி கதிரவேலு தனலட்சுமி (வவா)

கைதடி நுணாவிலை பிறப்பிடமாகவும், முழங்காவிலை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கதிரவேலு தனலட்சுமி (வவா) அவர்கள் 16-02-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற இராமசாமி செல்லம்மா(கைதடி நுணாவில்) தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,

நடேஸ்வரன் – (கீதன்- பிரான்ஸ்), காலஞ்சென்ற கருணேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ் சென்ற வல்லிபுரம் – கதிர்காசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

கமலலக்ஷ்மி (கமலா – கனடா), குகதேவி(பேபி – இலங்கை),மனோகரன்(இலங்கை), அன்னலக்ஷ்மி (ராஜீ-இலங்கை),குணலட்சுமி(இலங்கை),காலஞ்சென்ற கருணாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

முத்துகுமாரசாமி, மகேஸ்வரன், மனோரதி, ஜோகரட்னம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரூபி (பிரான்ஸ்), லலித்கரன்(சுவிஸ்), வனஜா(லண்டன்), காலஞ்சென்ற செல்வி கலைவாணி (கைதடி, நுணாவில்) அவர்களின் அன்பு மாமியாரும்,

கௌசிகா, கீர்த்திக், கீர்த்தனா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

கமலகுமார்(கனடா), செல்வகுமார்(கனடா), அகிலகுமார்(கனடா), கோகிலகுமாரி(பிரான்ஸ்), கஜலக்ஷமி(இலங்கை), இன்பகீதன்(லண்டன்), இன்பவதனி(பிரான்ஸ்),பகிரதி(லண்டன்), வாசுகி(கொலண்ட்), ரஜீவன்(லண்டன்), சதிஸ்குமார்(இலங்கை),துஷாந்தன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (18/02/2013) திங்கட்கிழமை கைதடி நுணாவிலில் இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்,
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
நல்லடக்கம்
திகதி : 18/02/2013 - திங்கட்கிழமை
இடம் : யாழ். கைதடி நுணாவில்
தொடர்புகளுக்கு
கீதன் (பிரான்ஸ்) - மகன்
தொலைபேசி : 0033 760030002
அகிலன் - கனடா
தொலைபேசி : 001 647 8335131
கயா - இலங்கை
தொலைபேசி : 0094 773167928