மரண அறிவித்தல்

திருமதி. கதிர்காமத்தம்பி சிவஞானம்

யாழ். வடமராட்சி கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமத்தம்பி சிவஞானம் அவர்கள் 11-08-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

கதிர்காமத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

கதிர்காமதர்சன்(லண்டன்), கதிர்காமசுதர்சன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பூரணம், சிவசெல்வம், ஸ்ரீலோகநாயகி, மற்றும் சிவபாக்கியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுப்பையா, செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருள்மொழி, மீரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

உஷா, மாலி, வசந்தி, ரஞ்சி, ரஜனி ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும்,

விகாசினி, திருக்குமரன், மதுஷனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-08-2015 வியாழக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் கெருடாவிலில் உள்ள மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 13-08-2015
இடம் : கெருடாவில் மயானம்
தொடர்புகளுக்கு
மோகன் அருள்மொழி — பிரித்தானியா
தொலைபேசி : +442086897573
கைப்பேசி : +447770053500
இலங்கை
தொலைபேசி : +94212055720