மரண அறிவித்தல்

திருமதி கந்தசாமி தங்கமுத்து

தோற்றம்: 09.05.1926   -   மறைவு: 25.04.2017

யாழ். அல்வாய் கிழக்கு அத்தாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி தங்கமுத்து அவர்கள் 25-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

மாணிக்கவாசகர்(கனடா), சிவஞானசுந்தரம்(இலங்கை), சந்திரவதனா(கனடா), சரோஜினிதேவி(இலங்கை), பாலகிருஸ்ணன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
மாணிக்கவாசகர் — கனடா
கைப்பேசி : +16477097406
பாலகிருஸ்ணன் — சுவிட்சர்லாந்து
கைப்பேசி : +41216246830
சரோஜினிதேவி — இலங்கை
கைப்பேசி : +94212264551
சந்திரவதனா — கனடா
கைப்பேசி : +19055542023
சிவஞானசுந்தரம் — இலங்கை
கைப்பேசி : +94772487879