மரண அறிவித்தல்

திருமதி கந்தையா தங்கம்மா

பருத்தித்துறை புலோலி தெற்கை பிறப்பிடமாகவும் கொழும்பு சொய்சாபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கந்தையா தங்கம்மா 19.11.2013 செவ்வாய்கிழமை காலமானார்.

சிற்றம்பலம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகுமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் மூக்கனாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்றவர்களாகியஇலட்சுமிப்பிள்ளை,சின்னம்மா,கிருஸ்னப்பிள்ளை, சுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,மங்கையற்கரசி,தனலட்சுமி,விமலாதேவி,கமலாதேவி,அம்பிகாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விக்கினேஸ்வரமூர்த்தி,காலஞ்சென்ற வேலுப்பிள்ளை,கிருஸ்னகுமார், நரசிங்கம்,சர்வானந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பாலசுப்ரமணியம்,பத்மலோசினி,இன்பநாதன்,அகிலன்,தமிழ்வாணி,வனிதா,அசோகன்,பிரகலாதன்,அனுஷா,தர்சன்,ஜனகன்,நதீகா,சஜீவன்,நிலோஜன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 21.11.2013 இன்று வியாழக்கிழமை முற்பகல் 6 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 2 மணியளவில் கிரிகைகள் இடம் பெற்று பிற்பகல் 4 மணிக்கு கல்கிசை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொலைபேசி இல-0112638583,0773138766

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 0112638583
கைப்பேசி : 0773138766