மரண அறிவித்தல்

திருமதி கந்தையா புஸ்பாராணி

ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Monchengladbacg, Lohne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா புஸ்பாராணி அவர்கள் 20-03-2013 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சங்கரப்பிள்ளை தெய்வயானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா(பான்சி பரடைஸ்- சுண்ணாகம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற ஸ்ரீமுரளிதரன், ஞானாநந்தன், கார்த்திகாயினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாலேஸ்வரி, கவிதா, கணேஸ்தாஸ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பரமேஸ்வரி, பராசத்தி, திருக்குமார், மல்லிகாதேவி காலஞ்சென்ற திருச்செல்வம், மாலதி, ஜெயந்தி காலஞ்சென்ற ஷாலினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனகராஜா, சிவராணி, சிவநேசன், சதீஸ்வரி, கனகரத்தினம், சதீஸ்வரன் காலஞ்சென்ற யோகானந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கர்வின், கயீசன் ஆகியோரின் அம்மம்மாவும்,

கவின், கயூரி, லவேனா, மிலேனா ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 27.03.2013 புதன்கிழமை அன்று காலை 09:00 மணி முதல் 12:00 மணி வரை Kiematorium am Heger Friedhof Rheiner landstr 168 49078 Osnabrück என்னும் முகவரியில் நடைபெற்று, பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
கஜன்- மகன் — ஜெர்மனி
தொலைபேசி : +494442838315
கைப்பேசி : +491624449292
காஜினி- மகள் — ஜெர்மனி
தொலைபேசி : +4921666100332