மரண அறிவித்தல்

திருமதி கந்தையா பொன்மணி

தோற்றம்: 25 ஓகஸ்ட் 1942   -   மறைவு: 23 டிசெம்பர் 2017

யாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இயக்கச்சி சங்கத்தார்வயலை வசிப்பிடமாகவும், வவுனியா பண்டாரிகுளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பொன்மணி அவர்கள் 23-12-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைரமுத்து, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

சுபராகவன்(ஜெர்மனி), சுபாஸ்கரன்(ஜெர்மனி), சுகந்தனி(ஆசிரியை- வ/ திருஞானசம்பந்தர் வித்தியாலயம் வவுனியா), சுபாசினி(ஆசிரியை- தி/ புனித பிரான்சிஸ் சவேரியர் மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாந்தரூபி, சுபாசினி, ஜெயந்தன், கங்கேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கரிஸ்மா, டிலுக்சன், விபுஷன், திவ்வியன், நிலக்‌ஷா, அபிநயா, தேனுஜா, சதுர்ஜா, லதுர்ஷன், ரிஷிகேஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல, 238A,
மாடசாமி கோவிலடி,
பண்டாரிகுளம்,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
திகதி :
இடம் :
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
சுபராகவன் — ஜெர்மனி
தொலைபேசி : +496511701640
கைப்பேசி : +491768808864
சுபாஸ்கரன் — ஜெர்மனி
தொலைபேசி : +496517103631
கைப்பேசி : +4917661458152
சுபா(மகள்) — இலங்கை
தொலைபேசி : +94262226583
கந்தையா(கணவர்) — இலங்கை
கைப்பேசி : +94774171303
சுகந்தி(மகள்) — இலங்கை
தொலைபேசி : +94242050545