மரண அறிவித்தல்

திருமதி கனகமணி ஜெயராஜா (ஓய்வுபெற்ற அதிபர் – நாவலர் மகாவித்தியாலயம்)

யாழ்ப்பாணம் – ஏழாலையைப் பிறப்பிடமாகவும் கோப்பாய் மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கனகமணி ஜெயராஜா (ஓய்வுபெற்ற அதிபர் – நாவலர் மகாவித்தியாலயம்) நேற்று 01.12.2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற A.C ஜெயராஜாவின் அன்பு மனைவியும்,

ஜெயானந்தன் (இத்தாலி), சியாமளா, மஞ்சுளா (அவுஸ்திரேலியா), பிறேமளா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜோசப் ரட்ணராஜா (ஓய்வு பெற்ற கிராமசேவகர் – கோப்பாய்), தேவசகாயம் (இயேசு அழைக்கிறார் ஜெபமையம் -யாழ்ப்பாணம்), தேவரட்ணம் (இத்தாலி) ஆகியோரின் மாமியாரும்,

யூட், வெஸ்லி, தர்சிகா, நிரூபா, நிர்மலன், பிரியா, தர்மிகா, டினேஷ் ஆகியோரின் பேர்த்தியும்,

யெரமி, அர்வின், தீபா, நேச்சல், சைலஸ், பிறைசி, தபிதா ஆகியோரின் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான நவரத்தினம், ராசரத்தினம் மற்றும் தங்கமணி, செல்வசிகாமணி ஆகியோரின் பாசமிகு சகோதரியுமாவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை இன்று (01.12.2015 புதன்கிழமை) பிற்பகல் ஒரு மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று இராசவீதியில் உள்ள சென்மேரிஸ் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : தேவசகாயம், விஷ்னுகரன்

மானிப்பாய் வீதி,
கோப்பாய் மத்தி,
கோப்பாய்.
077 769 2068
077 251 4981

நிகழ்வுகள்
நல்லடக்க ஆராதனை
திகதி : 01.12.2015 புதன்கிழமை 1:00
இடம் : மானிப்பாய் வீதி, கோப்பாய் மத்தி, கோப்பாய்.
நல்லடக்கம்
திகதி : 01.12.2015 புதன்கிழமை
இடம் : இராசவீதி, சென்மேரிஸ் சேமக்காலை
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 077 769 2068, 077 251 4981