மரண அறிவித்தல்

திருமதி கனகரட்ணம் கனகம்மா

யாழ். குப்பிளான் கற்கரை பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கனகரட்ணம் கனகம்மா அவர்கள் 31-03-2015 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

கலைச்செல்வி(வவி), கலைச்செல்வன்(பாபு- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லமுத்து, அழகம்மா, தில்லைநாதன், நடராசா, மற்றும் கிருஸ்ணர்(சிங்கப்பூர்), நாகம்மா(மலேசியா), சின்னராசா(சுவி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவராசா(சிவா- கனடா), வனஜா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சோபிகா, சாரங்கன், கஜீவன், கனீசன், கம்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : சனிக்கிழமை 04/04/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி : ஞாயிற்றுக்கிழமை 05/04/2015, 11:00 மு.ப — 03:00 பி.ப
இடம் : Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
கலைச்செல்வன் — கனடா
கைப்பேசி : +14168182019
சிவா — கனடா
கைப்பேசி : +16475059976
வவி — கனடா
தொலைபேசி : +19054286016