மரண அறிவித்தல்
திருமதி. கனகேஸ்வரி சிவபாதம்

யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வசிப்பிடமாகவும் கொண்ட கனகேஸ்வரி சிவபாதம் அவர்கள் 22-06-2015 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துச்சாமி(திருமேனி) சோதியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா மாசிலாமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவபாதம் அவர்களின் அன்புத் துணைவியும்,
தனுசியா, கிருஸ்ணகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பத்மநாதன்(றிக்கோ), விமலநாதன், செல்வநாதன்(லண்டன்), காலஞ்சென்ற தனலட்சுமி(தயா), கமலநாதன், கோணேஸ்வரநாதன்(ஈசா-கனடா), புவனேஸ்வரி(ராசாத்தி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
யசிதரன்(உரிமையாளர்- முத்துமாரி ஹாட்வெயர், பளை, கலட்டிச்சந்தி யாழ்ப்பாணம்), சிவகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மதிவாணி அவர்களின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற செல்வராணி அவர்களின் அன்பு மச்சாளும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம்(உரிமையாளர்- P.சோமசுந்தரம் அன் கோ) அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
ரோகினி, சபாநாதன்(லண்டன்), கலாதேவி, கலாஜோதி(கனடா), சிவச்சந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சூரியகுமார்(லண்டன்), கிரிசாந்தா(லண்டன்), நிர்மலா(கனடா), காலஞ்சென்ற தேவகுமார், தர்மினி(கனடா), இராஜேஸ்கண்ணா(லண்டன்), நிருஜிதா, விஜிகிருஸ்ணா, அபிசங்கர், ஜீவசங்கர், பிரியங்கா, அஞ்சனப்பிரசாதா, அருண்மைந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுமதி(லண்டன்), பத்மநாபன்(லண்டன்), பஞ்சலிங்கம் (கனடா), லக்ஷ்மன்(கனடா), இசோபி(லண்டன்), இசேரன்(லண்டன்), சந்திரிக்கா(லண்டன்), டினேஸ், சுதா(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியத் தாயாரும்,
ஜோதிநிலானி, ஜோஷன்நிலான், சாருஷா, பவிஷாளி, பெவிஷணன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-06-2015 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கோண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கோண்டாவில் வீதி,
கோப்பாய் தெற்கு,
கோப்பாய்,
யாழ்ப்பாணம்.