மரண அறிவித்தல்
திருமதி கபிலன் மாலதி (வவி)

யாழ்.பண்டத்தரிப்பு வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட கபிலன் மாலதி அவர்கள் 03-04-2013 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், தட்சணாமூர்த்தி, காலஞ்சென்ற சிவஞானம் தம்பதிகளின் அன்பு மகளும், உருத்திரகுமார், தங்கமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கபிலன் அவர்களின் அன்பு மனைவியும்,
வஜிக்கா அவர்களின் அன்புத் தாயாரும்,
சுதேஸ்வரன்(ஈசன்), திசபாமா(பாமா), மோகீஸ்வரன்(மோகன்), சயந்திமாலா(மாலா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வனஜா, செல்வகுமார், தர்சினி, நந்தன், கவிதா, காஞ்சனா, கலாநிதி, கமலேஷன், கலாநிவேதன் ஆகியோரின் மைத்துனியும்,
ஜெதுஷன், பானுஜன், அர்ச்சனா, ஜெயானன் ஆகியோரின் அன்பு மாமியும்,
தினேஷ், சீலன், மதுஷா, யோநாதன், சஞ்யித் ஆகியோரின் சித்தியும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை, கந்தசாமிப்பிள்ளை, செல்வநாயகம், சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 05-04-2013 வெள்ளிக்கிழமை அன்று காலை 9:00 மணியிலிருந்து பிற்பகல் 2:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் கல்கிசை பொது மயானத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்