மரண அறிவித்தல்
திருமதி கமலநாதன் வசந்தராணி
புதுத்தோட்டம் தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும் உடுவில் கிழக்கு சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கமலநாதன் வசந்தராணி அவர்கள் (29.07.2016) வெள்ளிக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னையா – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை – ஆச்சிமுத்து தம்பதியரின் அன்பு மருமகளும்,
கமலநாதனின் அன்பு மனைவியும்,
வாசன் (லண்டன்), மயூரன் (கனடா), சுமிதா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஆனந்தரூபன் (அருள் – லண்டன்), சிவனேஸ்வரி (லண்டன்), மயூரதா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.
வசந்தமலர், ஜெயமலர், ஜெயதேவி, காலஞ்சென்ற விமலாதேவி மற்றும் தவராஜா (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் (01.08.2016) திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.