மரண அறிவித்தல்
திருமதி கமலாசினி இரத்தினதுரை

கம்பனை சுழிபுரத்தினைப் பிறப்பிடமாகவும், கனடா மார்க்கத்தினை வதிவிடமாகவும் கொண்ட கமலாசினி இரத்தினதுரை அவர்கள் 04-05-2013 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா அன்னம்மா(உரும்பிராய்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினதுரை(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
முரளிதரன்(கனடா), காலஞ்சென்ற தயாபரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சேதுகாவலர்( Pharmacist), இராசரட்ணம்(வைத்தியர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பத்மாவதி சேதுகாவலர்( Pharmacist), Dr.ரேனுகா இராசரட்ணம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சாந்தி, அன்ரனட் உதயகுமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஏட்ரியன், அனுஷ்கா, ரோச்சான், அண்ட்ரியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்