மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி சிவகுமாரன்

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி சிவகுமாரன் அவர்கள் 03-08-2013 சனிக்கிழமை அன்று ரொரன்ரோவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு சிவஞானவதி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம்(தொண்டைமனாறு) லெட்சுமி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவகுமாரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஸ்ரீரங்கராஜன், ஸ்ரீரஞ்சிதராணி, ஸ்ரீரங்ககுமார், ஸ்ரீராகவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதம், செல்வராஜா மற்றும் ஞானவேல், நவரட்ணசோதி, இந்திராணி, பாலகுமாரன், முத்துரட்ணம், ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
Dr. ரமணி, மனோகரன், விஜயேந்திராதேவி, ஸ்ரீவித்தியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தனஞ்செயன், Dr. சசிகலா, மதுமதி, தாட்சாயணி, வர்சினி, தேனுஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்