மரண அறிவித்தல்

திருமதி கமலாம்பிகை பத்மநாதன்

  -   மறைவு: 08.12.2016

வாரிவளவு காரைநகர் வதிவிடமாக கொண்ட திருமதி கமலாம்பிகை பத்மநாதன் (08.12.2016) வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற பத்மநாதனின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான கல்கமுவா நடராசா மாணிக்கம் தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான இங்கிரியா கனதிப்பிள்ளை – தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும் கேமாவதி, கௌரிஅம்பாள் (அதிபர் காரைநகர் சுப்பிரமணியம் வித்தியாலயம்), கல்யாணி (கனடா), ஐங்கரன்(உதவி முகாமையாளர் சமுர்த்தி வங்கி – காரைநகர்), ஆகியோரின் அன்புத்தாயும் கெங்காதரன்(சேரமான் அரிசி ஆலை – கிளிநொச்சி), அருள்மொழி (ஊழியர்), கணேசலிங்கம்(கனடா), யாழினி(தேசிய சேமிப்பு வங்கி யாழ்,2ம் கிளை),ஆகியோரின் அன்பு மாமியாரும் சபேசன், சஞ்சீவன், சஜீவன், சசிரூபன், சானுஜன், வசீகரன், கஜீபா,நிஷாந்தி(கனடா), சயந்தன்(கனடா), ஜஸ்விந், ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் லலிதாம்பிகை, விமலாம்பிகை, அன்னலட்சுமி, தவமலர், பாக்கியம் காலஞ்சென்ற வரதராசா மற்றும் நவமலர், செல்வராசா, மங்கையற்கரசி, ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலஞ்சென்றவர்களான பூமணி, இராஜேஸ்வரி மற்றும் பாலசிங்கம், அம்பிகைபாகன்(), ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (09.12.2016) வெள்ளிக்கிழமை அவரின் இல்லத்தில் பி.ப 3 மணியளவில் நடைபெற்று தகனக்கிரியைக்காக பூதவுடல் சாம்பலோடை இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
சாம்பலோடை இந்து மயானம்
திகதி : 09.12.2016
இடம் : காரைநகர்
தொடர்புகளுக்கு
ஐங்கரன்
கைப்பேசி : 0778666155