மரண அறிவித்தல்

திருமதி கமலேஸ்வரி (ராதிகா) லோகானந்தன்

  -   மறைவு: 04.09.2017

புங்குடுதீவு, கேரதீவு 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகேஸ்வரி (ராதிகா) லோகானந்தன் (04.09.2017) திங்கட்கிழமை அகாலமரணமடைந்தார்.

அன்னார் இராசரெத்தினம் – கமலாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மகளும் காலஞ்சென்ற கிருபானந்தன் மற்றும் இராஜேஸ்வரி (கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும் லோகானந்தனின் அன்பு மனைவியும் வினேஷ் (மாணவன் – செட்டித்தெரு மெதடிஸ்த மிஷன் கலவன் பாடசாலை), விஷாலி ஆகியோரின் அருமைத் தாயாரும்,கமலதாசன், விமல்ராஜ் ஆகியோரின் அன்பு சகோதரியும், துஷாந்தன் (கனடா), சுஹாசினி (சுவிஸ்), பிரதீபன், யாழினி (கனடா), சுகந்தினி, கஜேந்தினி ஆகியோரின் மைத்துனியும், திஷகுமார், ஹம்சிதா, பவித்ரா, யசோதரன் ஆகியோரின் சகலியும், நவீன், நிலா, தயாளன், டிஷான், மதுசாத், சஸ்மிதா, கவிஷன், பேபிஷாலினி, சுகானா ஆகியோரின் பாசமிகு அத்தையும், அனிகாவின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (07.09.2017) வியாழக்கிழமை புங்குடுதீவில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்று முற்பகல் 10 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைக்காக கேரதீவு இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

7 ஆம் வட்டாரம், கேரதீவு,
புங்குடுதீவு

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 07.09.2017
இடம் : கேரதீவு இந்து மயானம்
தொடர்புகளுக்கு
லோகானந்தன்
கைப்பேசி : 0768453878
துஷாந்தன்
கைப்பேசி : +14169043719