மரண அறிவித்தல்
திருமதி கருப்பாய் கோவிந்தசாமி

மரண அறிவித்தல்
திருமதி கருப்பாய் கோவிந்தசாமி
எட்டியாந்தோட்டையில் வசித்து வந்த திருமதி கருப்பாய் கோவிந்தசாமி அவர்கள் 30.06.2015 செவ்வாய்க்கிழமையன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற திரு.அண்ணாசாமி கோவிந்தசாமி அவர்களின் துணைவியாரும் காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம், தங்கவேல் மற்றும் திருவாளர்கள் கோபாலகிருஸ்ணன், ஜெகநாதன் J.P, திருமதிகள் சிவபாக்கியம், தெய்வானை (திருச்சி), அன்னலட்சுமி, சரசயோகினி ஆகியோரின் பாசமிகு தாயாரும் திருவாளர்கள் (காலஞ்சென்ற) ஆறுமுகம், நடராஜ்(திருச்சி), சுப்ரமணியம், கிருஸ்ணமூர்த்தி, திருமதிகள் சீதையம்மாள், கௌரி, புஸ்பராணி, மல்லிகைமலர் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் எட்டியாந்தோட்டை பொதுமயானத்தில் 01.07.2015 இன்று புதன்கிழமை பி.ப 3.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்-லயன் .G. கோபாலகிருஸ்ணன், G.ஜெகநாதன் J.P
கல்யாணி ஜீவலரி, எட்டியாந்தோட்டை.
தொடர்பு-077788552, 071 5568950