மரண அறிவித்தல்

திருமதி கிருஷ்ணசாமி செல்வரத்தினம்

யாழ்ப்பாணம் சரசாலை வடக்கு, சாவகச்சேரியினைப் பிறப்பிடமாகவும், மயூராபதி வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி செல்வரத்தினம் அம்மையார்  (20.09.2015)  ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் கிருஷ்ணசாமியின் அன்பு மனைவியும், மமிலாவின் (லண்டன்) பாசமிகு தாயாரும்,  

கேதீஸ்வரரூபன் (ஈசன்-லண்டன்) பாசமிகு மாமியாரும், விக்னேஸ், குமரேஸ் ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் (26.09.2015)  சனிக்கிழமை மகிந்த மலர்ச்சாலையில் (Mahinda Funeral Directors Mt. Lavania) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு (27.09.2015) ஞாயிற்றுக்கிழமை கல்கிசை பொது மயானத்தில் மு.ப 10.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்,
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : 26.09.2015, சனிக்கிழமை
இடம் : மகிந்த மலர்ச்சாலை, கல்கிசை - Mahinda Funeral Directors, Mt. Lavania
தகனம்
திகதி : 27.09.2015 ஞாயிற்றுக்கிழமை
இடம் : கல்கிசை பொது மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினா்
தொலைபேசி : 0112 507 155
கைப்பேசி : 0773 212 886, 0773 676 748