திருமதி கிரேஸ் பிரேமலதா செந்திநாதன் (GRACE PREMALATHA SENTHINATHAN)

15/12 / 2017 ஆம் திகதி திருமதி கிரேஸ் பிரேமலதா செந்திநாதன் அவர்களின் அடக்க ஆராதனையில் கலந்துகொண்டு எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், மலர் வளையங்களை அனுப்பியவர்களுக்கும், எம்மை ஜெபத்தில் தாங்கியவர்களுக்கும், அடக்க ஆராதனையில் நமக்கு உதவிய அனைவருக்கும் நமது நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14.01.2018) மாலை 7 மணிக்கு நன்றி செலுத்தும் ஆராதனை கல்கிஸ்சையில் உள்ள அவரது வீட்டில் நடைபெறும்.

தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நன்றி.
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு