மரண அறிவித்தல்

திருமதி கிரேஸ் வெள்ளையா நாடார்

தோற்றம்: 04.06.2015   -   மறைவு: 07.08.215

மரண அறிவித்தல்
திருமதி கிரேஸ் வெள்ளையா நாடார்
பிறப்பு-04.06.1949 இறப்பு-07.08.2015
வத்தளை கல்யாணி மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி கிரேஸ் வெள்ளையா நாடார் அவர்கள் 07.08.2015 வெள்க்கிழமை அன்று மாலை கர்த்தருக்குள் நித்திரையானார்.

அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி செல்வவாசகம் பாக்கியம் அவர்களின் சிரேஸ்ட புத்திரியும் திரு.ஸ்ரீநாடார் வெள்ளையா அவர்களின் மனைவியும், திருமதி கமலம் மோகன், திருமதி ராஜம்மாள் பாலசிங்கம் ஆகியோரின் சகோதரியும் நந்தக்குமார், பவானி, ஜெயக்குமார்,கலைவானி, ஸ்ரீதரனி ஆகியோரின் தாயாரும் திவாகர், பிரேம்குமார்,என்டனிசாமி ஆகியோரின் மாமியாரும் அனிலா, ஒஸ்மிலா, நதிகலா, டிலானி ஆகியோரின் பெரியம்மாவும் அஷ்வின், டெப்ரா, லூசியன், அக்ஷன்,கெலிக்ஷா ஆகியோரின் பாசமிகு பாட்டியுமாவார்.

அன்னாரின் அடக்க ஆராதனை 10.08.2015 நாளை திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு இல-72/7A1, Sani Gunawardhana Mawatha , Canal Road, Hendala, Wattala இல்லத்தில் நடைபெற்று பின் கொழும்பு மாதம்பிட்டி கனத்தையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் மருமகன் -Anthony
தொடர்பு-072 453387 077 7687589

நிகழ்வுகள்
அடக்க ஆராதனை
திகதி : 10.08.2015 நாளை திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு
இடம் : இல-72/7A1, Sani Gunawardhana Mawatha , Canal Road, Hendala, Wattala இல்லம்
நல்லடக்கம்
திகதி : 10.08.2015 நாளை திங்கட்கிழமை
இடம் : கொழும்பு மாதம்பிட்டி கனத்தையில்
தொடர்புகளுக்கு
மருமகன் -Anthony
கைப்பேசி : 072 453387
மருமகன் -Anthony
கைப்பேசி : 077 7687589