மரண அறிவித்தல்

திருமதி கிறிசோஸ்தொம் ஞானம்மா (செல்லராசம்)

ஒட்டகப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட கிறிசோஸ்தொம் ஞானம்மா அவர்கள் 01-02-2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பேதுருப்பிள்ளை மரியமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தேவசகாயம்பிள்ளை கிறிசோஸ்தொம்(இளைப்பாறிய தலைமை ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா(தங்கராசம்), அரசரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அருள்நாயகம்(அவுஸ்திரேலியா), மரியநாயகம்(கனடா), குணநாயகம்(அவுஸ்திரேலியா), மருதநாயகம்(பிரித்தானியா),செல்வநாயகம்(ஜெர்மனி), பிரிட்ஜட் ராஜகுமாரி பேர்ணாட்(பிரித்தானியா), அமிர்தநாயகம்(பிரித்தானியா), யசிந்தா விஜயகுமாரி ரவீந்திரன்(அவுஸ்திரேலியா), பற்றிமா வசந்தகுமாரி எரிக்ஜோய்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயமணி அருள்நாயகம்(அவுஸ்திரேலியா), சில்வியா சாந்தி மரியநாயகம்(கனடா), றீற்ரா விலிசியா குணநாயகம்(அவுஸ்திரேலியா), விஜயா மருதநாயகம்(பிரித்தானியா), வதனி செல்வநாயகம்(ஜெர்மனி), ஜெயநாதன் பேர்ணாட்(பிரித்தானியா), றொசிற்ரா அமிர்தநாயகம்(பிரித்தானியா), மரியாம்பிள்ளை ரவீந்திரன்(அவுஸ்திரேலியா), பஸ்தியன்பிள்ளை எரிக்ஜோய்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியும்,

ஜெயந்தன், வசந்தன், ஜொனத்தன், மரியா, மார்த்தா, அஞ்சலா, யூலிக்கா, மைக், மரிலின், ஸ்டீபன், கிறிஸ்ரியானா, சைமன், அன்ரூ, வின்சன், ஆன், ஜேன், லியோ, நிலக்சன், நிசாந்தன், ஸ்ரெபனி, நிக்கலஸ், கலைவாணி, தீபாசரோன், அர்ச்சனா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

றியா, கெயிலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின், பூதவுடல் 07-02-2013 வியாழக்கிழமை மற்றும் 08-02-2013 வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் பி.ப 3:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை JA Massey Funeral Parlour, 142 Station Road, Harrow, HA1 2RH என்னும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 09-02-2013 சனிக்கிழமை மு.ப 11:30 மணிக்கு All Saints Church, 529 Kenton Road, Harrow, HA3 OUL உள்ள ஆலயத்தில் ஆத்ம சாந்தி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, Carpenders Park, Cemetery, Oxhey Lane, Carpenders Park WD19 5RL என்னும் சேமக்கலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்
பிள்ளைகள்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
ராஜகுமாரி பேணாட் — பிரித்தானியா
தொலைபேசி : +442089082140
கைப்பேசி : +447956326810
ஜெகநாதன் பேணாட் — பிரித்தானியா
கைப்பேசி : +7957232265