மரண அறிவித்தல்

திருமதி கோகிலகுமாரி ஜெயசீலன் (செல்லம்)

தோற்றம்: 15.07.1965   -   மறைவு: 03.09. 2015

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை நிலாவெளியை வசிப்பிடமாகவும் கொண்ட கோகிலகுமாரி ஜெயசீலன் அவர்கள் 03-09-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னத்துரை செல்வராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்வராசா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெயசிலன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெகதிசன், ஜெகதீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கோபாலகிஸ்ணன்,வசந்தகுமாரி, கமலேஸ்வரன்,  விமலேஸ்வரன், விக்கினேஸ்வரன்,காலஞ்சென்ற துரைஅழகன்  செல்வகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அஜந்தா, சுகன்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெனுசியன் அவர்களின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்
பெறாமகன் பிரசாத்

நிகழ்வுகள்
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
ஜெகன் — பிரான்ஸ்
கைப்பேசி : +33782087710
தீபன்- இலங்கை
கைப்பேசி : 0778706467
பிரசாத் -இலங்கை
கைப்பேசி : 0779361518