மரண அறிவித்தல்

திருமதி கோசலா சிவானந்தன்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கோசலா சிவானந்தன் அவர்கள் 26-07-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நவரட்ணம் பத்தினி தம்பதிகளின் அன்பு மகளும், திரு.திருமதி செல்வதுரை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. ஷோபனா, Dr. கோகுலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிறீநாராயனதாஸ், வத்சலா, Dr. சிறிசலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சஞ்சீவன், Dr. இஷானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கலா, சாந்தன், சிறிரஞ்சன் ஆகியோரின் மைத்துனியும்,

வித்யா, வரூன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
தாஸ் (சகோதரர்)

நிகழ்வுகள்
கிரியை
திகதி : திங்கட்கிழமை 28/07/2014, 05:00 பி.ப
இடம் : Wheeler Funeral Home, 1800 Day St, Winnipeg, MB R2C 1E8, Canada.
தொடர்புகளுக்கு
சிவானந்தன் — கனடா
தொலைபேசி : +12044891743
தாஸ் — கனடா
கைப்பேசி : +16478332674
Dr. சிறிசலா — கனடா
தொலைபேசி : +12044891743
வத்சலா — கனடா
தொலைபேசி : +12042756309