மரண அறிவித்தல்

திருமதி கோணேஸ்வரி பாலசுப்ரமணியம்

  -   மறைவு: (03.10.2017)  செவ்வாய்க்கிழமை

யாழ். நந்தாவில் லேன்,  கொக்குவில் கிழக்கு,  கொக்குவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கோணேஸ்வரி பாலசுப்ரமணியம் நேற்று (03.10.2017)  செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசபை – மீனாட்சி தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்ற கந்தையா பாலசுப்ரமணியத்தின் அன்பு மனைவியும் பொன்னம்மா, குலவீரசிங்கம், கண்மணி,  செல்லத்துரை, சரஸ்வதி, கணேஸ்,  பாக்கியம் ஆகியோரின் அன்பு சகோதரியும் குமுதினி (சுவிஸ்), கேதீஸ்வரன், கமலேஸ்வரி, சாந்தினி (சுவிஸ்), யோகதீசன் (சுவிஸ் ) ஆகியோரின் அன்பு தாயும் கருணாநிதி,  பத்மநாதன், சந்திரன்,  ஜெயா ஆகியோரின் பாசமிகு மாமியும் சரண்யா, சாரூயன், துவாரகா, பார்த்தீபன், நிதர்சன், நிஷாந், நிலானி, தாட்சாயினி, நிவேதா, நரேஸ் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் பிரகதீஸ், ஜெரீஸ் ஆகியோரின் அன்புமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (05.10.2017)  வியாழக்கிழமை பி.ப. ஒரு மணிக்கு அவரது இலத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்  அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நந்தாவில் லேன்,
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில்.

தகவல் குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (05.10.2017)  வியாழக்கிழமை
இடம் : கொக்குவில் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குஞ்சு(மகள்)0766506790
கைப்பேசி : 0766506790