மரண அறிவித்தல்
திருமதி கோபாலபிள்ளை லெட்சுமி

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், செட்டிகுளத்தை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை லெட்சுமி அவர்கள் 06-05-2014 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சரவணமுத்து விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கோபாலபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
விஜயலட்சுமி, தர்மகுலசிங்கம், காலஞ்சென்ற சின்ராஜ், ராஜலட்சுமி, சிவதாஸ், காலஞ்சென்ற சந்திரசேகரன், சர்வதாயாளன்(பாபு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோமளம், காலஞ்சென்றவர்களான செளந்தரம், இராசம்மா(இரா சூப்பர் மார்க்கெட்), தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற பரமேஸ்வரன், கணேசநாதன், சாந்தி(லண்டன்), மஞ்சுளா, கமலினி, றொசானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராசரெத்தினம், புனிதவதி(இலங்கை), காலஞ்சென்றவர்களான மாணிக்கம், நடராசா ஆகியோரின் மைத்துனியும்,பாலன், லலிதா, சுதா, ஹரீஸ் ஆகியோரின் அம்மம்மாவும்,
சர்மிளா, துர்சனா, டிலானி, யுகந்தினி, ஜயந்தினி, கீர்த்தினி, லேனன், மெக்கேலா ஆகியோரின் அப்பம்மாவும், யதுக்கா, கஸ்வின், தனுஷ்வின், மாதங்கி ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சர்வதாயாளன்(பாபு)