மரண அறிவித்தல்

திருமதி சண்முகநாதன் செல்லம்மா

காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவிலடியை வசிப்பிடமாகவம் கொண்ட சண்முகநாதன் செல்லம்மா அவர்கள் 31-12-2012 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராஜா செல்லம்மா அவர்களின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சத்தியதேவி(பிரான்ஸ்), சரோஜினிதேவி(இலங்கை), தவபாலன்(பிரான்ஸ்), திலகாதேவி(லண்டன்), கமலாதேவி(இலங்கை) ஆகியோரின் பாசமிகுத் தாயாரும்,

சங்கரப்பிள்ளை, நடராஜா, இந்திராணி, நேசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவபாதசுந்தரம்(பிரான்ஸ்), திருப்புகலூர்சிங்கம்(இலங்கை), சிவாஜினி(பிரான்ஸ்), ஆனந்தன்(லண்டன்), ஆனந்தராஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தனயா, தனஞ்சன்(பிரான்ஸ்), சயந்தன், பவிதா, கயந்தன், கயிவன்(இலங்கை), சாதனா, சகானா, சஜிவன்(பிரான்ஸ்), நிருபன், நிலானி(லண்டன்), அருந்தா(அமிர்தா), அரிகரன், அரவிந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-01-2013 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று தில்லை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள், மருமக்கள்

நிகழ்வுகள்
திகதி :
இடம் :
பார்வைக்கு, தகனம்
திகதி : 03-01-2013 வியாழக்கிழமை
இடம் : களபூமி , தில்லை மாயானம்
தொடர்புகளுக்கு
தவபாலன் — பிரான்ஸ்
தொலைபேசி : +33148981359
சத்தியதேவி — பிரான்ஸ்
தொலைபேசி : +33183913803
சரோஜினிதேவி — இலங்கை
தொலைபேசி : +94213217330
திலகாதேவி — பிரித்தானியா
தொலைபேசி : +442035813259
கமலாதேவி — இலங்கை
கைப்பேசி : +94776698196