மரண அறிவித்தல்

திருமதி சண்முகராசா புஷ்பவதி

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகராசா புஷ்பவதி அவர்கள் 17-07-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி சுந்தரம் தம்பதிகளின் அன்பு புதல்வியும்,

சண்முகராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தவராசா(தவா), இராசகுமார்(ராசா- கனடா), ஈஸ்வரதாசன்(ஈசன்- கனடா), கமலேஸ்வரி(குமாரி- கல்வியங்காடு), சசிகலா(கலா- வள்ளிபுனம்), சுபாஜினி(லலிதா- இந்தியா), கேதீஸ்வரி(சுதந்திரபுரம்), மதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாமினி(பாமா- கனடா), கேதீஸ்வரி(கேதீஸ்- கனடா), பிரேமச்சந்திரன்(யாழ்ப்பாணம்), கலைச்செல்வன்(அமுதன்- பிரான்ஸ்), தர்மேந்திரா(தரு- இந்தியா), நந்தகுமார்(நந்தா- சுதந்திரபுரம்), தர்மினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெனுஷன், ஜெனுஷா(கனடா), கிஷோபன், அபிஷன்(கனடா), பிருந்தா, சசிகரன், கோபி(யாழ்ப்பாணம்), கௌரி. ராஜு, கலையரசன்(வள்ளிபுனம்), வேஜி, அனி(இந்தியா), உஷா, டசி(சுதந்திரபுரம்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
ரவி கெஸ்ட் ஹவுஸ்
வளசரவாக்கம், சென்னை.

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : சனிக்கிழமை 19/07/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி : ஞாயிற்றுக்கிழமை 20/07/2014, 08:00 மு.ப — 09:00 மு.ப
இடம் : Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி : ஞாயிற்றுக்கிழமை 20/07/2014, 09:00 மு.ப — 11:00 மு.ப
இடம் : Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி : ஞாயிற்றுக்கிழமை 20/07/2014, 11:30 மு.ப
இடம் : Elgin Mills Cemetery Visitation Chapel And Reception Centre, 1591 Elgin Mills E Richmond Hill, ON L4S 1M9, Canada.
தொடர்புகளுக்கு
சண்முகராசா(கணவர்) — கனடா
தொலைபேசி : +19059151073
ஈசன் — கனடா
தொலைபேசி : +14169303713
மதன் — கனடா
தொலைபேசி : +16479843342
லலிதா — இந்தியா
கைப்பேசி : +919884003598
தரு — இந்தியா
கைப்பேசி : +919940578371
ராசா — கனடா
கைப்பேசி : +16472957330