மரண அறிவித்தல்

திருமதி சண்முகலிங்கம் இன்பராணி

தோற்றம்: 24/11/1950   -   மறைவு: 03/05/2021

திருமதி சண்முகலிங்கம் இன்பராணி

தோற்றம்-24/11/1950 மறைவு -03/05/2021

நுணாவில் சந்தியை பிறப்பிடமாகவும் . இந்தியாவை ( சென்னை ) தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சண்முகலிங்கம் இன்பராணி நேற்று | ( 03.05.2021 ) திங்கட்கிழமை காலமானார் . அன்னார் காலஞ்சென்றவர்களான சண்முகம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும் ,

காலஞ்சென்றவர்களான மயிலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் . சண்முகலிங்கத்தின் அன்பு மனைவியும் , சசிகர் ( இந்தியா ) , பவிகரன் ( இலங்கை ) , அமுதா ( பிரான்ஸ் ) , துளசி ( இலங்கை ) ஆகியோரின் பாசமிகு தாயாரும் , ரவிச்சந்திரன் . கண்ணன் ( பிரான்ஸ் ) ஆகியோரின் பாசமிகு | மாமியாரும் , அக்ஷயன் , ஆராதனா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் . மங்கையற்கரசி , காலஞ்சென்ற யோகவதி , புஸ்பமலர் , மனோன்மணி . தெய்வேந்திரா | ( தம்பி மாமா ) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார் .

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று ( 04.05.2021 செவ்வாய்க்கிழமை மு.ப. 11.00 மணியளவில் இந்தியாவில் ( சென்னை ) இடம்பெற்று . பூதவுடல் சென்னையில் நல்லடக்கம் செய்யப்படும் . இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனை வரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:

பாலா(கணவன்) 00919789915352,
கரன்(மகன்)0776953155,
தம்பி(மருமகன்)0033652013696
கண்ணன்(மருமகன்)0033623007890

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு