மரண அறிவித்தல்

திருமதி சதாசிவம் இராசலட்சுமி

தோற்றம்: 21 மே 1931   -   மறைவு: 28 ஏப்ரல் 2017

யாழ். காரைநகர் கோவளம் நட்டுப்பாளியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை இராஜசிங்க வீதி, யாழ். ஐந்து சந்தி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் இராசலட்சுமி அவர்கள் 28-04-2017 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர்(நாத்தாண்டிய பிரபல வர்த்தகர்) தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், வாரிவளவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சாமிகந்தையா கணபதிஅம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,வாரிவளவைச் சேர்ந்த காலஞ்சென்ற சதாசிவம்(முன்னாள் நாத்தாண்டிய பிரபல வர்த்தகர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்ற குலதேவராசா(Tata Transport, Devarajah&Co- வவுனியா), கிருஷ்ணமூர்த்தி(Sk Traders- யாழ்ப்பாணம்), உமாதேவி, புஸ்பாதேவி(கனடா), புஸ்பராசா(உரிமையாளர்- Puspa&Co, கொழும்பு, Patiya Gama Tea Factory- Deltota, Ramboda, Partner- A Gradge Holding), சறோஜாதேவி(யாழ்ப்பாணம்), சந்திராதேவி(கனடா), நந்தகுமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திருவருள், கோமதிதேவி, காலஞ்சென்ற பரந்தாமன், வசந்தாதேவி, குணரட்ணம், சிவராணி, சற்குணராசா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சதாகோகுலன், காயத்திரி, கெளதமி, ஜனார்த்தனி, உமாகாந்தன், அருட்செல்வம், ஹேமபிரசன்னா, ரஜிதா, துவாரகன், தர்சிகா, குகதர்சினி, சுஜிர்தன், விஜயராகவன், விஜயதர்சன், சதாபிரணவசொரூபன், அன்பு பகவான்(Colombo International School), விஜயஅபிஷேக், விஸ்வசீமான்(Royal College), அனந், அஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அக்‌ஷயன், தீபிகன், அபிராமி, ஆரணி, கஜானன், திவ்வியா, சாம்பவி, அஜீஸ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 08, மாவடி வீதி,
ஐந்து சந்தி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 01-05-2017
இடம் : அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
தொடர்புகளுக்கு