மரண அறிவித்தல்

திருமதி சரோஜினிதேவி கணபதிப்பிள்ளை

மரண அறிவித்தல்

தோற்றம்-03.08.1940   மறைவு-02.07.2015

கரணவாய் கிழக்கு, கரவெட்டியை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரோஜினிதேவி கணபதிப்பிள்ளை அவல்கள் 02.07.2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளையின் (ஓவசியர்) மணைவியும் காலஞ்சென்றவர்களான ஆழ்வார்ப்பிள்ளை-பார்வதி தம்பதியினரின் மகளும்  காலஞ்சென்றவர்களான ஆழ்வார்ப்பிள்ளை-இலச்சுமி தம்பதியினரின் மருமகளும் ஜெயந்தி , ஜெயக்குமார், ஜெயரூபன் ஆகியோரின் தாயாரும் கோபாலன், நகுலேஸ்வரி, வாகீஸ்வரி ஆகியோரின் மாமியாரும் லஷாந்தன், துவாரகன், மதுரவன், பேரிஷாந் ஆகியோரின் பேத்தியும் காலஞ்சென்றவர்களான சிவதாசன், திருச்சிற்றம்பலம், சிற்சபேசன், சிவசிதம்பரம், சரஸ்வதிதேவி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 04.07.2015 சனிக்கிழமை பி.ப 1.00 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 05.07.2015 இன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.00 மணிக்கு அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அணைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்-மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தொடர்பு-011 2581288 077 6568735

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : 04.07.2015 சனிக்கிழமை பி.ப 1.00 மணி
இடம் : கல்கிசை மகிந்த மலர்ச்சாலை
தகனம்
திகதி : 05.07.2015 இன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.00 மணிக்கு
இடம் :
தொடர்புகளுக்கு