மரண அறிவித்தல்

திருமதி சரோஜினிதேவி கனகலிங்கம்

  -   மறைவு: 21.06.2017

கொக்குவில் மேற்கைக் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சரோஜினிதேவி கனகலிங்கம் நேற்று (21.06.2017) புதன்கிழமை காலமானார்.

அன்னார் கந்தையா கனகலிங்கத்தின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான இராசா தங்கம்மாவின் தம்பதியரின் அன்பு மகளும் கிருஷ்ணவேணி (கனடா), கஜேந்திரகுமார் (ஆஸ்திரேலியா), நந்தகோபன் (கனடா) ஆகியோரின் அன்புத்தாயும் காலஞ்சென்ற இராஜகுலசிங்கம் மற்றும் கமலாதேவி, ஜெயவீரசிங்கம், பரராஜசிங்கம், சாந்தாதேவி, தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சுந்தர் (கனடா), அமலா (ஆஸ்திரேலியா), தர்ஷினி (கனடா), ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (23.06.2017) வெள்ளிக்கிழமை மு.ப 9 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தாவடி இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
தாவடி இந்து மயானம்
திகதி : 23.06.2017
இடம் : கொக்குவில்
தொடர்புகளுக்கு
நிசாந்தன்
தொலைபேசி : 0212052697