மரண அறிவித்தல்
திருமதி.சரோஜினி நடராஜா

Samathu lane திருகோணமலையை பிறப்பிடமாகவும்,மாதகலை வசிப்பிடமாகவும்,தற்போது ஸ்காபுரோவில் வசித்தவருமான திருமதி.சரோஜினி நடராஜா அவர்கள் 25.01.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் பொன்னம்பலம் நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,கதிர்வேலுபிள்ளை சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், மாதகல் பொன்னம்பலம் இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும், செகதீசன்,டிலாந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற சிவயோகராஜா மற்றும் புனிதமலர் ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
மாதகல் பரமேஸ்வரி, திருநெல்வேலி பூரணச்சந்திரன் ஆகியோரின் மைத்துனியும்,துஷ்யந்தியின் (இலங்கை) அன்பு மாமியாரும், மாதகலைச் சேர்ந்த ஸ்காபுரோவில் வசிப்பவர்களான சிறிஸ்கந்தராசா , யோகமலர்,லக்ஷ்மணமூர்த்தி,புனிதவதி, ஆகியோரின் அண்ணியும், செல்லப்பா, இராசலட்சுமி, ஆகியோரின் பாசமிகு பெறாமகளும், மிதுசன், ருசியா,விருட்ஷா, ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்