மரண அறிவித்தல்

திருமதி சற்குணதேவி முத்துலிங்கம் (இளைப்பாறிய இரசாயனவியல் ஆசிரியர் – யா/ வயாவிளான் மத்திய கல்லூரி)

  -   மறைவு: 13.02.2017

 

பெற்றோல் நிலைய ஒழுங்கை, உரும்பிராய் கிழக்கை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி சற்குணதேவி முத்துலிங்கம் (13.02.2017) திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிவகுரு – சிவக்கொழுந்து தம்பதியரின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை – கனகம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், முத்துலிங்கத்தின் (இளைப்பாறிய உத்தியோகத்தர் இ.போ.ச கோண்டாவில்) அன்பு மனைவியும் நவகாந்த் (ஆசிரியர், யா/ கொட்டடி நமசிவாய வித்தியாலயம்), ஷாமிலா (ஆசிரியர், யா/ கோண்டாவில் இராமகிருஷ்ணர் மகா வித்தியாலயம்), மைதிலி (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயும் முருகதர்ஷினி (ஆசிரியர், உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம்), குகநாதன் (யா/ இந்து மகளீர் கல்லூரி), சிவமயூரன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியும், கோமுகி, பிறவீனா, டிரோஷன், சதுர்சன், ஹவிசன், ஜஸ்விகா, ஆகியோரின் அன்புப்பேர்த்தியும் காலஞ்சென்ற பரமேஸ்வரி, மற்றும் கமலேஸ்வரி, சிவபாதசுந்தரம், சிவலோகநாதன் (லண்டன்), சிவானந்தன் (கனடா), சாந்தி (கொழும்பு) ஆகியோரின் சகோதரியும், பஞ்சலிங்கம் (ஓய்வு பெற்ற அதிபர் – யாழ், இந்து கல்லூரி), காலஞ்சென்ற இராசேந்திரம் மற்றும் ஜெயதேவி, சதாஜினி, சற்குணதேவி, காலஞ்சென்ற சிவபாக்கியம் மற்றும் தவமலர், பரமயோகன் (கனடா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த தகவலை உற்றார், உறவினர், நண்பர்களை அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
நவகாந்த்
கைப்பேசி : 0775963550