மரண அறிவித்தல்
திருமதி சற்குணம் தனபாலசிங்கம்
புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சற்குணம் தனபாலசிங்கம் அவர்கள் 17-02-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(செல்லையா) அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(ஆசிரியர்), திருவாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சு.தனபாலசிங்கம்(கூட்டுறவு திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,
பாலசுப்பிரமணியம்(பிரான்ஸ்), விஜயகுமாரன்(ஓய்வுப்பெற்ற அதிபர்- வவுனியா), துதியானந்தன்(ஜெர்மனி), ரவிக்குமார்(கனடா), வசந்தகுமார்(சோபனாஸ்-வசந்தன் கனடா), சியாமளா(கனடா), சிவகுமாரன்(பிரான்ஸ்), இந்திரகுமார்(கனடா) ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்ற கனகம்மா, தர்மபூபதி(கனடா), முத்தம்மா(ஓய்வுப்பெற்ற அதிபர்- கனடா), நாகரெத்தினம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலராணி, இரத்தினவேணி, லலிதாதேவி, ஜெகதா, சுசீலா, தர்மலிங்கம், மஞ்சுளா, கலாராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தம்பு, தர்மலிங்கம், சண்முகலிங்கம்(அதிபர்), மற்றும் சரஸ்வதி, காலஞ்சென்ற தனிநாயகம்(ஆசிரியர்) ஆகியோரின் மைத்துனியும்,
திருமதி கமலரத்தினம் தனிநாயகம்(கனடா) அவர்களின் சகலியும்,
கலைசெல்வி, அனு, மனோ, காயத்திரி, சுதர்சன், விபிதா, திவாகரன், ரதீஸ், கிசோத், றஜீவன், பிராசாந், அஜிதா, சரண்யா, ஆதவன், லக்கீசன், தர்சிகன், கவிசா, விதுஸ், தரணிகா, றக்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
விதுசா, சாருயா, தனுசன், கீர்த்தனன், சங்கீதன், கவிநயன், சந்தோஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்