மரண அறிவித்தல்
திருமதி சாந்தசிவரூபி சற்குணநாதன்

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சங்கத்தானையை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தசிவரூபி சற்குணநாதன் அவர்கள் 14-03-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் இராசம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சற்குணநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சர்மிளா, சியாமளா, சிவகரன் ஆகியோரின் ஆருயிர் தாயாரும்,
காலஞ்சென்ற குணரத்தினம், பூமணி, தெய்வேந்திரன், மகேந்திரன், டிசம்பரநாதன், தவராசா, வசந்தா, தேவராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கனகேஸ்வரன், சண்முகரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெயலட்சுமி, பரராஜசிங்கம், தவமணி, நகுலேஸ்வரி, சந்தனராஜா, நந்தினி, மங்கலேஸ்வரி, பரயோகலிங்கம், தியாகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்ற ஏகாம்பரம், யோகரஞ்சிதம் ஆகியோரின் அன்புச் சகலியும்,
சரண் அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,
துவாரகா, அருண் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
தயாணி, ரதீபன், தட்சினி, சிவாகினி, குருராம், மயூரன் ஆகியோரின் அன்பு மாமியும்,
தனுசன் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகை 16-03-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிபிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்