மரண அறிவித்தல்
திருமதி சிங்கராசா ரத்தினம்

வேலணை மேற்கு 6ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் குரும்பசிட்டியில் வசித்து வந்தவரும் தற்பொழுது இராமநாதன் தொடர்மாடியை வசிப்பிடமாக கொண்ட திருமதி சிங்கராசா ரத்தினம் அவர்கள் (23.05.2016) திங்கட்கிழமை காலமாகி விட்டார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி கண்மணியின் இளைய மகளும், நாகமணி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளுமாவார்.
காலஞ்சென்ற நாகமணி சிங்கராசாவின் அன்பு மனைவியுமாவார்.
ராஜேஸ்வரி (கனடா), ஜெகதீஸ்வரி, யோகேஸ்வரி, நகுலேஸ்வரி (ஜேர்மனி), காலஞ்சென்ற கதிர்காமநாதன், சிவபாலன் (கனடா), இந்திரபாலன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்.
இராசதுரை (கனடா), சாந்தலிங்கம் (சாந்தி லொட்ஜ்), காலஞ்சென்ற வேல்முருகன் வடிவேலு, பகவத்சிங் (ஜேர்மனி), ரூபமதி (கனடா), சத்யா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாருமாவார்.
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், அன்னம்மா (மனோன்மணி), மாணிக்கம், இலட்சுமிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.
தனபாலசிங்கத்தின் மைத்துனியுமாவார், காலஞ்சென்ற ராஜசுதன், ராஜமோகன், சுபாஜினி, சுஜதா சந்திரிக்கா, மயூரன், மகிந்தன், லஷ்மன், சுகந்தன், நிதர்ஷன், சுவீதன், நிரோஷா, நிஷாந்தன், சேரலதன், குபேரலதன், விதுஷா, விபுலலதன், கிஷோந்தன், கிலக்ஷன், ஜெனாறன், ஜெனிலா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியாருமாவார்.
26.05.2016 நாளை வியாழக்கிழமை இராமநாதன் தொடர்மாடியில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பொரளை கனத்தை இந்து மயானத்திற்கு பூதவுடல் தகனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்