மரண அறிவித்தல்

திருமதி சின்னத்துரை சொர்ணம்

நெடுந்தீவு மேற்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு, இந்தியா(வலசரவாக்கம்) வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சொர்ணம் 18-12-2012 செவ்வாய்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தனுஷ்கோடி, இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கந்தையா, இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்துரையின் அன்பு மனைவியும்,

வேலுப்பிள்ளை, நாகமுத்து, பூரணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சரோஜினி(இந்தியா), பரராஜசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு தாயாரும்,

தர்மராசா(இந்தியா), வசந்தகுமாரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்மகலாஜினி, யோகேஸ்வரன்(இந்தியா), கலாநேசன், பிருந்தா(அமெரிக்கா), யோதிபிரபா, மனோகரன்(இந்தியா), கோகிலன்(பிரான்ஸ்), சுரேணுகா(கனடா), தனுஷா(இந்தியா), சாருகா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

வர்ஷா,ஷைருஜி, கருணியா(இந்தியா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் இந்தியாவில் நடைபெறும், திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பரராஜ சிங்கம்(மகன்), சறோஜினி(மகள்)

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
பரராஜசிங்கம் — கனடா
கைப்பேசி : +16473414140
யோகன் — இந்தியா
கைப்பேசி : : +919840794913
தருமராசா — இந்தியா
கைப்பேசி : +919597917333
நேசன் — ஐக்கிய அமெரிக்கா
கைப்பேசி : +16462668221
கோகிலன் — பிரான்ஸ்
கைப்பேசி : +33652376782