மரண அறிவித்தல்

திருமதி .சின்னத்துரை பொன்னம்மா

வற்றாப்பளையை (முல்லைத்தீவு) பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை பொன்னம்மா இன்று செவ்வாக்கிழமை (10.02.2015) காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சண்முகம் சின்னத்துரையின் அன்பு மனைவியும், சிவபதம் (இலங்கை), அமுதலிங்கம் (இலங்கை), அமராவதி (இந்தியா), மல்லிகாதேவி(இலங்கை), ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தவமலர், பிலோபினா, காலஞ்சென்ற சந்திரபாலன், காலஞ்சென்ற பிரான்சிஸ் தேவராசா ஆகியோரின், அன்பு மாமியாரும்,

பிரபாஜினி, பிரதீபன், பிரியதர்சினி, பிரியறதன், பகீறதி, அகிலன், அஜந்தன், அனோயன், சசிகரன், சசிகலா, சசிரேகா, சசிரூபா,சசிரூபன், லதனா, சத்தியா, பரந்தாமன், விஜிதா, ரஜிதா, பிரசாந்தன், தனுசன், கௌசி, ஆகியோரின் அன்பு பேத்தியுமாவார்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
திகதி : 11.02.2015 புதன்கிழமை
இடம் : இல்லத்தில்
தொடர்புகளுக்கு
தனுசன்
கைப்பேசி : 0094772709829
ரேகா
தொலைபேசி : 0033179644493
சசி
கைப்பேசி : 0751035335
பரதன்
கைப்பேசி : 00919952760594