மரண அறிவித்தல்
திருமதி.சின்னப்பிள்ளை மாணிக்கம்
கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மாணிக்கம் சின்னப்பிள்ளை 22.07.2015 புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகன்-வள்ளி தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான கதிரன்-செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகளும் மாணிக்கத்தின் அன்பு மனைவியும் சின்னத்தம்பி ,நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும் கந்தையா ,சின்னத்தம்பி,அருந்தவம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் பாசமலர்(ஜேர்மனி),தவமலர்,தர்மராசா(ரகு-லண்டன்),சசிமலர் ஆகியோரின் அன்புத் தாயும் சந்திரபாலு (ஜெர்மனி),லலிதாராணி (லண்டன்),ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் சதீஸ்,ரெஜினா(லண்டன்),திசாந்த்,சுகன்ஜா,ரோபிதா,சரண்ஜா,சுகன்ஜன்,ரோகினி(ஜெர்மனி),ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் நேருஜா,கஸ்மியா,அனன்யா(லண்டன்),ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவர்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 24.07.2015 வெள்ளிகிழமை பிற்பகல் 4.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக ஊரியான் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
கண்ணன் அனுலா
கைதடி மேற்கு
கைதடி